×

மகாத்மா காந்திக்கு பாரத் ரத்னா வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : மகாத்மா காந்திக்கு பாரத் ரத்னா வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாரத் ரத்னாவிற்கும் மேலானவர் மகாத்மா காந்தி என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Mahatma Gandhi ,Bharat Ratna ,Supreme Court , Mahatma Gandhi, Bharat Ratna, petition, Supreme Court, dismissed
× RELATED தமுக்கம் மைதானத்தை மூடியதால் காந்தி...