×

சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா - நாடியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சிட்னி : சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - நாடியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. அரையிறுதியில் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸிடான் செக் - பவுஸ்கோவாவை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சாங் சுவாய் - பெங்க் சுவோ இணையை எதிர்கொள்கிறது சானியா ஜோடி.

Tags : Hobart Dennis ,Sania Mirza - Nadia ,Nadia Progresses , Sania Couple, Nadia, Hobart, Tennis, Final
× RELATED கன மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து...