மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவேடு குறித்த கூட்டத்தை மேற்கு வங்க மாநிலம் புறக்கணித்தது

டெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவேடு குறித்த கூட்டத்தை மேற்கு வங்க மாநிலம் புறக்கணித்தது. கூட்டத்தை புறக்கணிப்பதாக எழுத்துபூர்வமாக மத்திய அரசுக்கு மேற்கு வங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.அனைத்து மாநிலங்களும் பங்கேற்கும் நிலையில், மம்தா பேனர்ஜியின் மேற்கு வங்க அரசு பங்கேற்கவில்லை.  என்.பி.ஆர் பற்றி மத்திய அரசு இன்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.

Tags : West Bengal ,state , Census, Census, Central Government, West Bengal, Advisory, Chief Secretary
× RELATED ஜம்மு காஷ்மீர் மாநிலம்...