×

அம்பேத்கருக்கு மும்பையில் 350 அடி உயர பிரமாண்ட சிலை : மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை : அம்பேத்கருக்கு மும்பையில் 350 அடி உயர பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. 100 அடி உயரத்தில் அம்பேத்கர் நினைவகம், 350 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படுகிறது. மும்பை தாதரில் உள்ள இந்து மில்லில் அம்பேத்கருக்கு 350 அடி உயர சிலை அமைக்கப்படுகிறது.


Tags : Ambedkar ,government ,Maharashtra ,Mumbai , Bombay, Statue of Mumbai, Government of Maharashtra, Ambedkar, Memory
× RELATED அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி...