×

நின்று விளையாடிய விஜயபாஸ்கரின் 'கொம்பன்கள்'

மதுரை : உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் விஜயபாஸ்கரின் 3 காளைகளையும் மாடுபிடி வீரர்களால் பிடிக்கமுடியவில்லை. சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் காளைகளை வீரர்கள் யாராலும் அடக்க முடியவில்லை.


Tags : Vijayabaskar ,standing game , Vijayabaskar, 'Komban'
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு