×

தமிழில் பிரதமர் பொங்கல் வாழ்த்து

புதுடெல்லி: திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் இந்த திருநாளில் அந்த மாபெரும் மகானை வணங்குகிறேன். அவருடைய உன்னத எண்ணங்களும், இலக்கியப் படைப்புகளும் இன்றும் கூட பல கோடி மக்களுக்கு வலிமையை தருகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நமக்கு ஊக்கம் அளிக்கின்றன,’ என கூறியுள்ளார்.


Tags : Pongal ,Tamil , Tamil, Prime Minister, Pongal, Greetings
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...