×

இளையராஜாவுக்கு தமிழிசை வாழ்த்து

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் சன்னிதானம் ஹரிவராசனம் விருது வழங்கியதற்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இசைஞானி இளையராஜாவுக்கு சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் சன்னிதானம் ஹரிவராசனம் விருது வழங்கிய செய்தி கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இசைஞானி இளையராஜா தெய்வீக இசைப்பணி தொடர வாழ்த்தி வணங்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ilayaraja ,Ilayarajah , Greetings , Ilayarajah , thamizhisai
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...