×

போலீஸ் எஸ். ஐ. வில்சன் கொல்லப்பட்ட விவகாரத்தில் அப்துல் சமீம், தவ்பீக் ஐகோர்ட்டில் ஆஜர்

குழித்துறை: போலீஸ் எஸ். ஐ. வில்சன் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவ்பீக் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 13 மணி நேர விசாரணைக்கு பின் குழித்துறை நீதிமன்றத்தில் இருவரையும் போலீஸ் ஆஜர்படுத்தியது. இருவரையும் 15 நாள் காவலில் வைக்க குழித்துறை நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Abdul Sameem ,Azar ,killing ,Wilson ,Tawfeek Icort , Police I. Wilson, Kill, Affair, Abdul Sameem, Tawfeek, iCord, Azar
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்