×

தேசிய குடிமக்கள் பதிவேடு சி.ஏ.ஏ.க்கு எதிராக டெல்லியில் மக்கள் மீண்டும் போராட்டம்

டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவேடு சி.ஏ.ஏ.க்கு எதிராக டெல்லியில் மக்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். துர்க்மான்கேட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளதால் பதற்றம் நிழவி வருகிறது. மேலும் இதனால் போலீஸ் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,National Citizens Record CAA , People Against,Delhi ,National Citizens Record, CAA
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...