இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருவது குறித்து இருநாட்டு அதிகாரிகளும் பேசி வருவதாக ரவீஷ்குமார் தகவல்

டெல்லி: இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருவது குறித்து இருநாட்டு அதிகாரிகளும் பேசி வருகின்றனர். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தகவல் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு வருவது உறுதியானதும் அறிவிக்கப்படும் என விளக்கம் அளித்தார்.


Tags : Trump ,US ,India ,visit , US President,Trump's ,visit, India
× RELATED அதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன்...