×

காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் 5 பேர் விடுதலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த 4 தலைவர்களும் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


Tags : party ,leaders ,Kashmir , Five political party,leaders,imprisoned , Kashmir released
× RELATED மன்மோகன்சிங் கண்ணியமானவர் ஆனால் மோடி… உமர்அப்துல்லா விளாசல்