புதுக்கோட்டை ரகுநாதபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ரகுநாதபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில்  425 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன மேலும் 10 மாடுபிடி வீர‌ர்கள் காயம் அடைந்துள்ளனர்.

Tags : Jallikattu Competition Completed Jallikattu Competition , Jallikattu, Competition ,Completed
× RELATED கோழிக்கறி குறித்து சமூக...