×

நிர்பயா கொலை குற்றவாளிகளின் கருணை மனு எந்த நிலையில் உள்ளது குறித்து அறிக்கை தர உத்தரவு

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகளின் கருணை மனு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தர டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திகார் சிறை நிர்வாகம் நாளை அநிக்கை அளிக்குமாறு டெல்லி அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : murder convicts , Report , condition , mercy plea, Nirbhaya murder convicts
× RELATED சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ...