விழுப்புரம் அருகே ஏரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராயம் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அருங்குறுங்கை கிராமத்தில் ஏரியில் சாராயம் பதுக்கி வைத்திருந்த செல்வம்,  என்பவரை கைது செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


Tags : lake ,Villupuram Villupuram , 2000 liters , booze seized ,lake ,Villupuram
× RELATED மது விற்றவர் கைது