விழுப்புரம் அருகே மோதலில் ஈடுபட்ட இரு பிரிவை சேர்ந்த 10 பேரை கைது செய்தது காவல்துறை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மோதலில் ஈடுபட்ட இரு பிரிவை சேர்ந்த 10 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. விழுப்புரம் நேமூர் மற்றும் முட்டத்தூரை சேர்ந்த இரு சமூகத்தினரிடையே ஆட்டோ நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : persons ,groups ,confrontation ,Villupuram , police , arrested ,confrontation ,Villupuram
× RELATED மாவட்டத்தில் 13 குழுக்கள் தேர்வு...