×

சென்னை அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

சென்னை: சென்னை அடுத்த செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் போராடி வருகின்றனர்.


Tags : Chennai ,Plastic Recycling Factory Gudon ,Plastic Recycling Factory at Fire , Fire , Plastic Recycling ,Factory ,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...