×

திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பதை போன்ற படத்தை மீண்டும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது தமிழக பாஜக

சென்னை: திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பதை போன்ற படத்தை தமிழக பாஜக மீண்டும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.   திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக, காவி உடை படத்தை வெளியிட்டுள்ளதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


Tags : Tiruvalluvar ,BJP , Thiruvalluvar , kavi dress , Twitter ,BJP
× RELATED ஒரத்தூர் சாம்பான் கோயில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி