×

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் சாமிநாதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2015-ம் ஆண்டு புதுச்சேரி பாஜக தலைவராக தேர்வான சாமிநாதன் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Saminathan ,state ,Puducherry ,BJP , Saminathan ,re-elected , Puducherry state, BJP chief
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...