×

வெங்கைய நாயுடு காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக இந்து அமைப்புகள் போல் நாட்டின் துணை ஜனாதிபதியே காவி உடை வள்ளுவர் படத்தை பகிர்ந்தது கண்டிக்கத்தக்கது என வீரமணி கூறியுள்ளார். மேலும் உயர்பொறுப்பில் இருந்தாலும் தாங்கள் யார் என்பதை வெங்கையா நாயுடு வெளிப்படுத்தியுள்ளார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.


Tags : release ,leaders ,Venkai Naidu Kavi ,Thiruvalluvar , Tamil leaders,Thiruvalluvar , Venkai Naidu ,Kavi attire
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...