×

காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை ட்விட்டரில் பதிவிட்ட துணை ஜனாதிபதி

டெல்லி: காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு காவி உடையணிந்த வள்ளுவர் படத்தை பகிர்ந்துள்ளார். பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் காவி உடையணிந்த வள்ளுவர் படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : Vice President , Vice President ,posted , Twitter
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!