×

2019-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ந.ராமச்சந்திரனுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2019-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படாத நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான பெரியார் விருதை செஞ்சி ந.ராமச்சந்திரனுக்கு விருது தொகை ரூ.1.50 லட்சம், ஒரு சவரன் தங்க பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Tags : government ,Tamilnadu ,Periyar ,Senji N. Ramachandran Tamilnadu ,Senji N. Ramachandran , Tamilnadu government,announces 2019 ,father Periyar award ,Senji N. Ramachandran
× RELATED தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது...