×

இந்த ஆண்டு பெரியார் விருது வழங்க ஆள் யாரும் இல்லையா?: ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழ் வளர்ச்சித்துறைியின் பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்பட்வில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த ஆண்டு பெரியார் விருது வழங்க ஆள் யாரும் இல்லையா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.


Tags : anyone ,Stalin , Stalin's question, anyone, awarded , year's Periyar Award?
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...