ராணுவத் தலைமை தளபதி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

டெல்லி: ராணுவத் தலைவர் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே ராணுவ தினத்தை ஒட்டி அளித்த வரவேற்பில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் ராணுவத் தலைமை தளபதி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த், மோடி கலந்துக் கொண்டனர்.


Tags : House ,event ,Army Commander ,Commander ,Army , President, Prime Minister,participated , event held , Army Commander's, House
× RELATED ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு:...