×

அதிபர் புடினிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் ரஷ்யா பிரதமர்

ரஷ்யா: ரஷ்யா பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் புடினிடம் அளித்தார். ராஜினாமா குறித்த காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Tags : Putin ,Russia , Russia's Prime Minister,presented ,resignation letter,President Putin
× RELATED எம்.பி.க்களுக்காக புதிதாக கட்டப்பட்ட...