×

ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் முக்கியத் தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் முக்கியத் தீவிரவாதி ஆருண் ஆவாஸ் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் ஆருண் ஆவாஸ் என்று ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.


Tags : organization ,Hizbul Mujahideen ,security forces , major militant , Hizbul Mujahideen , security forces
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்