×

உன்னாவ் பெண் பாலியல் வழக்கு...: பாஜக முன்னாள் எம்எல்ஏ டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு

டெல்லி: உன்னாவ் பெண் பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் குல்தீப்சிங் செங்கார் மேல்முறையீடு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : MLA Appeals ,BJP ,MLA ,Delhi Delhi Court , Former ,BJP MLA, Delhi court
× RELATED காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு...