×

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச்சென்றால் கவலை இல்லை: துரைமுருகன் பேட்டி

காட்பாடி: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச்சென்றால் கவலை இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டே கிடையாது எனவும், அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று துரைமுருகன் கருத்து தெரிவித்தார். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் போனால் போகட்டும் என்று காட்பாடியில் துரைமுருகன் கூறினார். 


Tags : Congress ,alliance ,DMK , No worry , Congress, withdraws ,DMK alliance
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...