ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Related Stories: