×

பென்னிகுயிக் சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை

தேனி : கம்பம் அருகே லோயர்கேம்பில் பென்னிகுயிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் முல்லை பெரியாறு அணியில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று தெரிவித்தார்.

Tags : OBS ,OPS , OPS homage , Penniguik statue
× RELATED மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி...