×

பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் டிவிட்டர் பதிவு

டெல்லி : பொங்கல் திருநாளையொட்டி, தமிழக மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றது என்று தெரிவித்தார்.Tags : Modi Pongal ,Twitter , Prime Minister Modi, Pongal congratulates Twitter
× RELATED குடியரசுத் தலைவர், பிரதமர்...