×

சொல்லிட்டாங்க...

பாஜ அரசு ஏழைகளின் சட்டைப் பையை சுரண்டுவது மட்டுமின்றி, அவர்களது வயிற்றிலும் எட்டி உதைக்கிறது.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

மத்திய, மாநில ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

மதுவின் பிடியிலும் இலவசங்களின் போதையிலும் தமிழகத்தின் இளைய தலைமுறை பாழாகி வருகிறது.
- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

பொங்கல் நாளில் தமிழ் மக்கள் படுகிற துன்பத்தில் இருந்து விடுபட்டு அரசியல் மாற்றம் ஏற்படுவதே தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : poor ,government ,Baja , Baja government , not only exploits , poor, their t-shirt, but also their stomachs
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...