×

ஜெருசலேம் பயணத்துக்கு பிப்.28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசின் சிறுபான்மையினர் நல இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் இவற்றில் 2019-20ம் ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் அனுப்புவதற்கான தேதி 28.2.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : trip ,Jerusalem , Travel to Jerusalem, Feb. 28, apply
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...