நாமக்கல் அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் கைது

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த முத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னீர்குத்திப்பாளையத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள், காதலன் முத்துவுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளையம்மாளை காதலன் முத்து கொலை செய்து திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடலை புதைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Namakkal ,death , Namakkal girlfriend, murder, lover, arrested
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ