டெல்லி: ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள் என்ற வாட்ஸ் ஆப் குழுவினர், செல்போன்களை பறிமுதல் செய்ய டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. இடதுசாரிக்கு எதிரான ஒற்றுமை என்ற வாட்ஸ் ஆப் குலுவைச் சேர்ந்தோர் செல்போன்களையும் பறிமுதல் செய்ய டெல்லி ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
Tags : Friends' Watts of Team ,Delhi Police ,Delhi ,friends , Icord, Delhi, Police, Watts of, Group