×

ஜன.5ல் நடந்த வன்முறை தொடர்பான சிசிடிவி பதிவை டெல்லி போலீசுக்கு ஜே.என்.யூ. வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  ஜனவரி 5ல் நடந்த வன்முறை தொடர்பான சிசிடிவி பதிவை டெல்லி போலீசுக்கு ஜே.என்.யூ. வழங்க உத்தரவிட்டுள்ளது.  சிசிடிவி பதிவு, வாட்ஸ்அப் தகவலை தரக்கோரிய 3 பேராசிரியர்களின் வழக்கியில் டெல்லி ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.


Tags : Delhi ,JNU ,Icort , Violence, CCTV, Delhi, Police, JNU, Warrant
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்