×

சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது அறிவிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கபிலர் விருது-புலவர் வெற்றியழகன், உ.வே.சா.விருது-வே.மகாதேவன், கம்பர் விருது-சரசுவதி ராமநாதன் ஆகிய விருதுகளை வழங்க உள்ளனர்.

Tags : Chicago ,Tamil Nadu Awards ,Liberation Tigers of Tamil Eelam , Chicago, Tamil Nadu, Award, Announcement, Government of Tamil Nadu
× RELATED அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய...