புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையாளர் நியமன விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் குழு முன்பு சார்பு செயலர் சிட்டி நலராமன் ஆஜர்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையாளர் நியமன விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் குழு முன்பு சிட்டி நலராமன் ஆஜரானார். துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் தலைமையிலான குழு முன்பு சார்பு செயலர் சிட்டி நலராமன் ஆஜரானார்.


Tags : Puducherry State Elections Commissioner ,Puducherry State Election Commissioner Violations Committee , Puducherry, State Election Commissioner, Rights Violation Committee, Pro-Secretary City Nalaraman, Azhar
× RELATED தகவல் உரிமை சட்டம் குறித்த பயிற்சியரங்கு