சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 வயது குழந்தையை கடத்தியவரை கைது செய்தது போலீஸ்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 வயது குழந்தையை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். குழந்தையுடன் மும்பை-நாகர்கோவில் விரைவு ரயில் சென்ற மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தீபக் மண்டல் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல்காரன் பிடிபட்டான் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Chennai Central Railway Station , Chennai, Central Railway Station, 2 year old child, kidnapping, arrest, police
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்...