×

காஷ்மீர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீர்:  வடக்கு காஷ்மீர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 2 நாட்களாக பனிச்சரிவில் சிக்கிய ஏராளமான ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான ஒரு ராணுவ வீரரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : soldiers ,Kashmir , Kashmir, avalanche, army soldiers, casualties
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்