×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.30,112க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து 30,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.18 குறைந்து 3,764 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசு குறைந்து ரூபாய் 49.70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Gold, Price, Shaving, Decline, Sales
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...