×

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு முதல்வர் பதக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: 3,186 சீருடை பணியாளர்களுக்கு பொங்கலையொட்டி முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, தீயணைப்புத்துறையினர் உள்பட 31,286 சீருடைப்பணியாளர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் காவலர், தலைமைக்காவலர், ஹவில்தார், எஸ்எஸ்ஐ உள்பட 3,000 பேருக்கு பதக்கம் என முதல்வர் அறிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,Tamil Nadu Police ,announcement , 3,186 Uniformed Personnel, Pongal, Chief Minister's Medal, Announcement
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...