×

மதுரை பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும்: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் புரளி

மதுரை: மதுரை பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. மாட்டுத்தாவணி, பெரியார் உள்பட 5 பேருந்து நிலையத்திலும் போலீஸ் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்தது. பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்களில் வெடிகுண்டு என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai Bus Stations ,Bombing ,Police Control Room , Madurai Bus Station, Bomb, Police Control Room, Threat
× RELATED முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: கம்பெனி மேலாளர் கைது