×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,040 கன அடியில் இருந்து 982 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 111,440 அடி நீர் இருப்பு 80,472 டிஎம்சி, நீர் வெளியேற்றம் 10,600 கன அடியாக உள்ளது.


Tags : Mettur Dam Mettur Dam , Water shortage , Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது