பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத் துறை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 10,517 பேருந்துகளில் 5,25,890 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: