×

சென்னை கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Tags : areas ,Tambaram ,Coimbatore ,Vadapalani ,Kindi , Traffic jams, Coimbatore, Vadapalani, Kindi,Tambaram areas
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்