×

இலங்கை, துபாய், அபுதாபியில் இருந்து கடத்திய ரூ.63 லட்சம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: இலங்கை, துபாய், அபுதாபியில் இருந்து கடத்திய ரூ.63 லட்சம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.14.30 லட்சம் அமெரிக்க டாலர்களும் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Sri Lanka ,Dubai ,Abu Dhabi , Rs. 63 lakhs,gold seized,Dubai, Abu Dhabi, Sri Lanka
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...