×

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை அருகே தோட்டப்பாளையத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அய்யப்பன் என்பவரை வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஒடியதாக கூறப்படுகிறது. அய்யப்பனை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : death ,Vellore district ,Saidapet , Youth shot,dead , Saidapet,Vellore district
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...