தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும், சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப் போவது திமுக தான்: ஸ்டாலின்

சென்னை: தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும், சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப் போவது திமுக தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றோம் என்றால் நீங்கள் தேனியில் அல்வா கொடுத்து வென்றீர்களா என கேள்வி எழுப்பினார். திமுக பெறும் வெற்றிகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஆளுங்கட்சி இது என ஸ்டாலின் தெரிவித்தார்.


Tags : DMK ,elections ,Assembly ,Stalin ,assembly elections , DMK ,born, worshiped,assembly elections,Stalin
× RELATED தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்...