×

ஜே.என்.யு. பல்கலை கழகத்தில் நடத்தப்பட்ட வன்முறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: ஜே.என்.யு. பல்கலை கழகத்தில் நடத்தப்பட்ட வன்முறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி முயல்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பொருளாதாரத் துறையில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Tags : Rahul Gandhi ,JNU Congress ,university , Rahul Gandhi, JNU, University, Violence, Congress leader
× RELATED கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில்...