மின்வாரிய பணியாளர்கள் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மின்வாரிய பணியாளர்கள் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காலத்திற்கு ஏற்ற வகையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படாதது பலரின் வாய்ப்புகளை பறித்துள்ளது. அனைத்து பணிகளுக்கும் அதிகபட்ச வயதை 5 ஆண்டுகள் உயர்த்த மின்வாரியம் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Ramadas Founder ,Selection ,Electricity Employees ,Tamil Nadu ,Government Electricity Employees , Electricity Staff Selection, Age Limit, Government of Tamil Nadu
× RELATED சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500...